Home : View "Islamic Banner Exchange" Guestbook

Islamic Banner Exchange

http://2muslims.com/directory/Detailed/8138.shtml

6 out of 10 stars (Added: Aug,09,00, Votes: 3, Hits: 2080 , Recommended: 4)

Is Designed to connect and link the Islamic sites, our banner Exchange program is based on rate 1/1. And any new user will get up to 1000 free exposures.

Review Rate Report Recommend 4 Guesbook Entries Sign Guestbook Bookmark Share Print


There are 4 entries in this guestbook!

  1. ONLINE COURSE OF ISLAMIC STUDIES TAMIL MEDIUM: Added 2016-06-14 , by 216.71.123.12
  2. ASSLAAM ALAIKUM
    ONLINE ISLAMIC EDUCATION - TAMIL MEDIUM - VIA UR CELLPHONE
    VISIT PLS http://madharasathulislaamonlineindia.blogspot.com
    DEAR BROTHERS AND SISTERS IN ISLAAM
    TO HELP SPREAD DHEENUL ISLAAM PLS SHARE IT
  3. ONLINE COURSE OF ISLAMIC STUDIES: Added 2016-02-15 , by 216.71.123.12



  4. BISMILLAHI THA AALA
    ASSALAAM ALAIKUM

    M I O
    ESTD 1990

    MADHARASATHUL ISLAAM ONLINE

    " SUNTHUSUN VA ISTHAPRAKUN "

    ONLINE COURSE OF ISLAMIC STUDIES




    1- 207 MADHARASA ILLAM
    S D A CHURCH OPPOSITE LANE, S B I COLONY MAIN ROAD
    PERIYAKULAM - 625 601 THENI Dt. INDIA

    95 66 46 38 56 - 80 56 82 04 63
    Email : madarasaonline@gmail.com
    http://madharasathulislaamonlineindia.blogspot.com


    பிஸ்மில்லாஹி தஆலா
    இருக்கும் இடத்திலேயே இஸ்லாமியப் படிப்பு

    மதரஸதுல் இஸ்லாம் ஆன்லைன் இந்தியா

    சுந்துசுன் வ இஸ்தப்ரகுன்
    இணையதள வழி இஸ்லாமியப் படிப்பு


    தகுதி : வயது வரம்பு கிடையாது . ஆண்,பெண் இருபாலரும் படிக்கலாம்.

    தமிழ் எழுத வாசிக்கத் தெரிந்து இருக்க வேண்டும். இணையதள இணைப்புடன் கூடிய கம்புயூட்டர், லேப்டாப் அல்லது செல்போன் வைத்திருக்க வேண்டும்.

    உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் வருடத்தின் எந்த நாளிலும் படிப்பில் இணையலாம்.

    படிப்புக் காலம் 6 மாதம்.

    பாடப்புத்தகங்கள் வாங்க வேண்டியதில்லை.
    இலவச ஆன்லைன் பாடங்கள்.

    இருக்கும் இடத்தில் இருந்தே ஆன்லைன் தேர்வு.

    பல வண்ண ஆன்லைன் சான்றிதழ் C. I. S. (M I O)

    படிப்புக் கட்டணம் ஒருவருக்கு ரூ 70/- மட்டுமே. வேறு கட்டணம் கிடையாது. வெளிநாட்டில் இருந்து படிப்பவர்கள் 1 U S DOLLER


    பாடத்திட்டம்
    1. குர்ஆன் விளக்க உரை
    2. ஹதீஸ் விளக்க உரை
    3. இஸ்லாமிய ஷரியத் சட்டம்
    4. இஸ்லாத்தின் வரலாறு

    கீழ் உள்ளவாறு டைப் செய்து madarasaonline@gmail.com க்கு அனுப்பி முதலில் பதிவுஎண் பெறுங்கள்.

    1. பெயர் 2. வயது 3. கல்வி தகுதி
    4. E MAIL I D 6. முழு முகவரி 7. என்னை M I O ஆன்லைன் இஸ்லாமியப் படிப்பில் சேர்க்கக் கேட்டுக்கொள்கிறேன்.

    பதிவு எண் கிடைத்ததும் A/C No. 6513220017827 IFSC SYNB 0006513 MOHAMED ABDULLAH S SYNDICATE BANK PERIYAKULAM கணக்கில் ரூ 70/- செலுத்தி பேங்க் இரசீதை போனில் போட்டோ எடுத்து அட்மிசன் நம்பரை டைப் செய்து MAIL அனுப்பி பாடங்களைப் பெறலாம்.

    M I O ல் படித்து சான்றிதழ் பெற்றவர்களின் கருத்துகள்

    பேராசிரியர் H. அப்துர்ரஹ்மான் M. E. C. I. S. (M I O )
    விரிவுரையாளர், பொறியல் கல்லூரி நாமக்கல் சேலம்.

    " மிகவும் அருமையான படிப்பு. மிக மிக எளிமையான பயிற்சி முறைகள். எல்லோரும் படிக்கலாம்.
    ---------------------------------------------------------------------------------------------------------
    A S அமீதா பானு MA MSc MPhil BEd PGDCA C. I. S (MIO)
    A S ஜரினா பானு MA MSc MPhil PGDCA BEd C. I. S. (MIO)

    கல்லூரி விரியுரையாளர்கள். வாணியம்பாடி திருப்பத்தூர்.

    " குடும்பப் பெண்கள், திருமணத்துக்கு காத்திருக்கும் பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய படிப்பு "
    -----------------------------------------------------------------------------------------------------------
    ஜுமானா பர்வீன் - துபாயில் இருந்து ஆன்லைன் வழியாகப் படித்தவர்.

    துபாயிலிருந்து தமிழ் வழியாய் M I O வில் மார்க்கக் கல்வி கற்று C. I. S. ( M I O ) சான்றிதழ் பெற்றது உண்மையில் எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. வாழ்க M I O ன் சேவை தொடரட்டும் M I O ன் பணி கியாமத் நாள் வரைக்கும். தமிழகத்தில் இஸ்லாமியப் குடும்பப் பெண்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் சுந்துசுன் இஸ்தப்ரகுன் படிப்பைப் படித்து இஸ்லாமியப் பட்டதாரிகளாக ஆக வேண்டும்.

    இந்தியாவில் இருந்து ஊடகங்கள் வாயிலாக துபாயிலுள்ள எங்கள் இல்லத்துக்கே இஸ்லாமியக் கல்வியைக் கொண்டு வந்த நிறுவனர், பயிற்சி இயக்குநர் முஹம்மது அப்துல்லாஹ் சிஸ்தி ஹஜ்ரத் அவர்களுக்கு எனது உள்ளப்பூர்வமான நன்றிகள் - ஜுமானா பர்வீன் "
    --------------------------------------------------------------------------------------------------
    " HAA ! CONGRATULATIONS - CONGRATULATIONS. FROM A INDIAN VILLAGE WORLD WIDE ISLAMIC EDUCATIONAL SERVICE WITH MODERN SPECIALITIES ! ! CONGRATULATIONS - CONGRATULATIONS " Dr. IHSHAN KHAN - AMERICA'
    ------------------------------------------------------------------------------------------------

    M I O HAS MORE THAN 25 YEARS EXPERIENCE IN DISTANCE ISLAMIC EDUCATION

    MUHAMMAD ABDULLAH SISTHY A P S A COLLEGE 7O, G B T S 70-72, J M C 78
    FOUNDER & COURSE DIRECTOR
    95 66 46 38 56 81 22 78 74 47
    ----------------------------------------------------------------------------------
    தீன் கல்வி பரவ இதனை share செய்து உதவவும்

    ************************************************************************

    அன்புடன் வரவேற்கிறோம்
    ************************************************************************
    மதரஸத்துல் இஸ்லாம் ஆன்லைன்
    சுந்துசுன் வ இஸ்தப்ரகுன்
    இணையதள வழி இஸ்லாமியப் படிப்பு
    தமிழகம், மற்றும் உலகின் பல பகுதிகளிலும் இருந்து சுந்துசுன் வ இஸ்தப்ரகுன் C. I. S. ( M I O ) படிப்பில் இணைந்துள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

    அஸ்ஸலாம் அலைக்கும் ( வரஹ் )

    யார் மார்க்க ஞானம் அளிக்கப் பெற்றுள்ளாரோ அவர் அதிகமான நன்மைகள் வழங்கப் பெற்றவர் ஆவார் ( குர்ஆன் )
    .
    மார்க்க சட்டம் கற்ற ஒரு ஆலிம் ஆயிரம் வணக்க சாலிகளைவிட ஷைத்தானுக்கு மிக கடினமானவர் ( ஹதீஸ் இப்னு மஜா 242 )

    சீனம் சென்றாவது மார்க்க கல்வியைப் பெறு.
    முஸ்லிமான ஒவ்வொரு ஆண் பெண் மீதும் மார்க்க கல்வி கற்பது கடைமையாகும் இவையும் ஹதீஸ்களின் கருத்துக்களாகும்.

    அன்பான மாணவர்களே ! மார்க்கக் கல்வி படிக்க இருக்கும் உங்களின் சிறப்பை மேலுள்ள குர்ஆன் ஹதீஸ்கள் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம். இந்த படிப்பின் மூலம் தீனை விளங்கி அதன்வழி வாழ்ந்து சுவர்க்கத்தில் சுந்துஸ், இஸ்தப்ரக் என்ற சுவர்க்க பட்டாடைகளை நீங்கள் அணிந்து மகிழ துஆ செய்கிறோம்.

    கவனத்திற்கு 3 - மூன்று குறிப்புகள் நினைவில் கொள்ளுங்கள்.

    1. பதிவு எண்ணை ஒரு நோட்டில் குறித்துக் கொள்ளுங்கள். பதிவு என்னை தொலைத்தால் மீண்டும் திரும்பப் பெற ரூ 20- செலுத்த வேண்டும்.

    M I O உடனான எல்லாத் தொடர்புகளிலும், விடைத்தாளிலும் கட்டாயம் பதிவு எண்ணை குறியுங்கள்.

    2. ஒவ்வொரு தடவையும் அனுப்பப்படும் பாடங்களை கவனமாகப் படிங்கள். உடனே விடைத்தாளை டைப் செய்து madarasaonline@gmail.com க்கு அனுப்பி வையுங்கள். நீங்கள் அனுப்பும் விடைத்தாள்கள்தாம் உங்களுக்கு சான்றிதழ் வழங்க எங்களுக்கான ஆதாரமாகும்.

    3. ஒவ்வொரு பாடம் பெறும் பொழுதும் உங்கள் பதிவெண், பாடத்தின் பெயரைக் குறித்து அடுத்துள்ளவாறு = M I O -- -- -- L 1 to L 4 பாடம் கிடைத்தது ) என பதில் தாருங்கள்.

    4. நீங்கள் மார்க்கக் கல்வியை கற்பவராக இருங்கள் அல்லது கற்றுக் கொடுப்பவராக இருங்கள் அல்லது இருவருக்கும் உதவி செய்பவராக இருங்கள் என்ற நபி மொழியின்படி உங்கள் நண்பர்கள் தோழியர் உறவினர்களுக்கு இந்த படிப்பை அறிமுகப் படுத்தி தீன்கல்வி பரவ உதவியாக இருங்கள்.

    படிப்பை முழுமையாக முடித்து நீங்கள் இஸ்லாமிய C. I. S. (M I O ) பட்டதாரியாக மீண்டும் நல்வாழ்த்துக்கள். படிப்பைத் தொடருங்கள் வஸ்ஸலாம்.

    என்றும் இஸ்லாமியக் கல்வி சேவையில்

    முஹம்மது ( அப்துல்லாஹ் சிஸ்தி )
    நிறுவனர் & இயக்குநர்

    மதரசஸதுல் இஸ்லாம் ஆன்லைன் - பெரியகுளம்



    L 1

    பாடங்கள்

    MADHARASATHUL ISLAAM ONLINE INDIA
    ONLINE COURSE OF ISLAMIC STUDIES
    PART 1 QURON
    பகுதி 1 குர் ஆன்
    டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்
    கருத்து M I O
    M I O இன் நன்றி ஆசிரியர், வெளியீட்டளர்கள்

    குர்ஆன் என்னும் பெயர்
    வானவர் ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம், நபியவர்களுக்கு வல்லவன் அருளிய இந்த நன்மறைக்கு எத்தனையோ பெயர்கள் இருந்த போதிலும், இந்த மாமறையிலே பல இடங்களிலும் குறிப்பிடப்படும் “குர்ஆன்” என்ற பெயரே சிறப்பு பெயராக விளங்கி வருகிறது

    “குர்ஆன்” என்ற அரபிச் சொல்லுக்கு “ஓதப்பட்டது”, “ஓதக்கூடியது”, ஓதவேண்டியது என்று பொருள்படும். அண்ணல் நபி அவர்களுக்கு ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக “ஓதப்பட்ட” இவ்வேதம், மனித சமுதாயம் தன் மேன்மையைக் கருதி “ஓதவேண்டியது” என்ற பொருளையே தன் பெயராகக் கொண்டிருப்பதும், இவ்வேதமே இவ்வுலகில் அதிகமான மக்களால் “ஓதப்படுவதும்” சிந்தித்து நயக்கத்தக்கதாக இருக்கிறது.
    அருளப்பெற்ற நாள் நபிகள் பெருமானார் அவர்களுடைய நாற்பதாவது வயதிலே, ரமளான் மாதத்தின் பிந்திய இரவுகளில் ஓர் இரவன்று, மக்கமா நகருக்கு அருகிலுள்ள ஹிராக் குகையிலே தனித்திருந்து, இறைவனைச் சிந்தித்திருந்த நேரத்தில் தான் திருக் குர்ஆன் முதன் முதலாக அருளப் பெற்றது. அந்த இரவு தான் “லைலத்துல் கத்ர்” (கண்ணியமிக்க இரவு) என்று அறியப்படுகிறது.

    மாண்புமிக்க அந்த இரவிலே முதன் முதலாக அருளப் பெறத்துவங்கிய இந்த வான்மறை, அந்தந்தக் காலத்தின் நிலைமைக்கும் அவசியத்திற்கும் தக்கவாறு, - பெருமானார் வாழ்ந்த பிந்திய 23-வருடங்களில்- கொஞ்சங் கொஞ்சமாக அருளப்பெற்று பூர்த்தி பெற்றது.

    இவ்வாறு அந்த 23-ஆண்டுகளில் இறைவனால் அறிவிக்கப்பட்டதே திருக் குர்ஆன்.
    குர்ஆனின் அமைப்பு
    திருக்குர்ஆன் 3 வசனங்கள் முதல் 286 வசனங்கள் வரையிலுமுள்ள, சிறிய, பெரிய 114 அத்தியாயங்களாக அமைக்கப்பட்டுள்ளது.

    திருக் குர்ஆனில் உள்ள வசனங்களும், அத்தியாயங்களும் இப்பொழுதுள்ள வரிசைக்கிரமப்படி அருளப் பெறவில்லை.

    கால நிலைமைக்கும், மக்களின் தேவைக்கும் அவசியமான அளவு சிறிது, சிறிதாக அத்தியாயங்களாகவும், வசனங்களாகவும், அருளப் பெற்று வந்தன. இவ்வாறு அருளப் பெற்று வரும் காலத்தில், நபி பெருமானார்களுக்கு, இறைவன் கற்பித்ததற்கிணங்க, இன்னின்ன வசனங்கள், இன்னின்ன அத்தியாயங்களை சேர்ந்தவையெனவும், அதிலும் குறிப்பிட்ட வசனம், குறிப்பிட்ட அத்தியாயத்தில் எத்தனையாவது வசனம் எனவும் அறிவித்து வந்தார்கள். அந்த ஒழுங்கு முறைப்படி அமைக்கப் பெற்றது தான், இக்காலத்தில் நம்மிடத்தில் இருக்கும் திருக் குர்ஆன்.

    இந்த அமைப்பு முறைக்கு, “தௌகீஃபீ” (அறிவிப்புப்படி அமைக்கப் பெற்றது) என்றும், “தர்தீபே திலாவதி” (ஓதக்கூடிய வரிசை) என்றும், “தர்தீபே ரஸுலி” (ரஸுலுடைய வரிசை) என்றும் கூறப்பெறுகின்றது.

    தவிர, திருக் குர்ஆனின் வசனங்களும், அத்தியாங்களும் அருளப் பெற்ற முறைக்குத் “தர்தீபே நுஜுலி” (அருளப் பெற்ற வரிசை) என்று கூறப்பெறுகின்றது.
    “குர்ஆன்” என்று பதினைந்து இடங்களிலும், “அல் குர்ஆன்” என்று ஐம்பது இடங்களிலும், குர்ஆன் மஜீதில் திருக் குர்ஆன் பெயரை அல்லாஹ் கூறுகிறான். இன்னும் பல பெயர்களிலும் இது திருமறையில் குறிப்பிடப்படுகிறது.
    1. அல்ஃபாத்திஹா(தோற்றுவாய்)

    மக்கீ, வசனங்கள்: 7
    1:1 بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
    1:1. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
    1:2 اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏ 
    1:2. அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
    1:3 الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ‏ 
    1:3. (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.
    1:4 مٰلِكِ يَوْمِ الدِّيْنِؕ‏ 
    1:4. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
    1:5 اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُؕ‏ 
    1:5. (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
    1:6 اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ‏ 
    1:6. நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!
    1:7 صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ ۙ‏ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ‏ 
    1:7. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.
    ------------------------------------------------------------------------------------------
    கருத்து
    படைத்தவனாகிய அல்லாஹ்வை மட்டுமே நாம் வணங்க வேண்டும்.
    படைப்புக்களை வணங்கக் கூடாது. அல்லாஹ்விடம் மட்டுமே நாம் எதையும் கேட்க வேண்டும். படைப்புக்களிடம் எதையும் கேட்கக் கூடாது.
    அல்லாஹ்வைத் தவிர்த்து உள்ள அனைத்தும் படைப்புகளே.
    அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானோர் யூதர்கள், நெறி தவறியோர் கிருத்துவர்கள்.
    சிந்தனைக்கு
    பிறந்தநாள், திருமணநாள், புத்தாண்டுநாள் கொண்டாடுவது, இவற்றிற்கு வாழ்த்து சொல்வது, வீடு, கட்டிடம் திறப்பு விழாவில் ரிப்பன் வெட்டுவது,
    மணமக்களை திருமண மஹால் மேடையில் வைத்து எல்லோருக்கும் காட்டுவது, சுன்னத், காதுகுத்து, பூப்பு அடைதல், வளைகாப்பு இவற்றை விழாவாகக் கொண்டாடுவது இவையெல்லாம் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானோர், நெறி தவரியோரின் வழிமுறைகளாகும்.

    முஸ்லிம் சமுதாயத்தில் இவை எல்லாம் நடந்து வருகின்றன. இதனால் முஸ்லிம்களும் அல்லாஹ்வுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
    பெயர்தான் இஸ்லாத்தில் இருக்கிறது. செயல்கள் மாற்றார்களைப் போல் இருக்கிறது.
    அல்லாஹ் தஆலா உடைய கட்டளை, நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறைதான் இஸ்லாம்.

    நபி (ஸல்) அவர்களது வழிமுறையை பரப்புவதுதான் தாவா, தப்லீக்.
    .
    நம்மிடம் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கைமுறை முதலில் வரவேண்டும்.

    " நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை குர்ஆனாக இருந்தது ."
    ஹஜரத் ஆயிஷா (ரழி).
    அதிகாலை எழுந்ததிலிருந்து இரவு தூங்க செல்லும் வரை நமது சிந்தனை, சொல், செயல் தோற்றம் அனைத்திலும் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை நபி (ஸல்) வாழ்க்கைமுறை நம்மிலும் வர வேண்டும்.

    நபி (ஸல்) அவர்கள் காலையில் எழுந்தவுடன் அல்ஹம்து லில்லா ஹில்லதி அஹ்யானா பஹ்த மா அமாதனா வ இளைஹின் நுசூர்.
    படுக்கைக்கு சென்ற உடன் அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா என ஓதுவார்கள். சாப்பிட ஆரம்பிக்கும் முன்பும், சாப்பிட்ட பின்பும். சிறுநீர், மலம் கழிப்பதற்கு முன்னும்,பின்னும் வீட்டை விட்டு வெளியேறும் முன்னும், நுழையும் போதும், எந்நேரமும் துஆ செய்து கொண்டே இருப்பார்களே அதுபோல் நம்மில் எத்தனைப் பேர் செய்கிறோம். அவ்வாறு வாழ நாமும் (M I O வின் மாணவர்களும்) முயற்சிக்க வேண்டும்.
    கேள்விகள்

    கோடிட்ட இடங்களை நிரப்புக
    1. 1:2. அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) ----------------------------- ஆகும்.
    2. அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானோர் ---------- நெறி தவறியோர்
    --------------------
    3. நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை ------------------ இருந்தது. ஹஜரத் ஆயிஷா (ரழி).
    4.
    4. நபி (ஸல்) அவர்கள் காலையில் எழுந்தவுடன் அல்ஹம்து லில்லா ஹில்லதி அஹ்யானா பஹ்த மா ----------------- வ இளைஹின் நுசூர்.

    ANSWERPAPER
    1. ADMISSION No. M I O --- -- --
    2. LESSON CODE P 1 S 1
    3. ANSWER
    1. அல்லாஹ்வுக்கே
    2. யூதர்கள்,கிருத்துவர்கள்
    3. குர்ஆனாக
    4. அமாதனா
    TYPE ANSWER PAPER AND MAILTO madarasaonline@gmail.com

    எல்லாப் பாடங்களிலிருந்தும் இது போன்று இன்னும் 19 பாடப்பகுதிகள் அனுப்பி வைக்கப்படும் 100 பாடங்களுக்கும் விடைத்தாள் அனுப்பினால்தான் சான்றிதழ் பெறமுடியும். விடைத்தாள்களை அனுப்பி விரைவில் பெறுக சான்றிதழை

    *****************************************






  5. nur_cholis_abdillah@yahoo.com: Added 2009-05-31 , by 125.164.118.59
  6. Asslkum.Wr.Wb

    ahlan wa sahlan, mhon bantuannya saya perlu dt. ttg kndungan surat Al-Alaq ayt 1-5 dalm pnyusunan tgs seminar tugas akhir, syukron katsir

    Wasslkum.Wr. Wb
  7. Do you need more Facebook Poker Chips?: Added 2009-05-15 , by 79.119.106.242
  8. Here is a good website if you're interested in buying some Facebook Zynga Poker Chips,MySpace Chips, Bebo Chips,Hi5 Chips, Tagged Chips.
    The good thing is that you can pay with Paypal or credit card and the delivery is made instantly.
    They also have 24/7 Live Help Information.
    The website is http://zynga-chips.com/

Bookmark Us - Set as Home - Terms Of Use
Other Sites: Know The Prophet campaign - Discover Islam - Links SQL Plugins
Copyright 2003-2013 Islamic Education & Services Institute: Murfreesboro, TN